.

Active filters

Rs2,190.00 Rs2,390.00

ஒருநீண்ட, மகிழ்ச்சியானவாழ்க்கைக்கானஜப்பானிய இரகசியத்தைத்திரைவிலக்கும்ஓர்அருமையானநூல்! எல்லோருக்கும்ஓர்இக்கிகய்இருக்கிறது,அதாவது,தினமும்காலையில்ப டுக்கையைவிட் டுஉற்சாகமாகத்துள்ளியெழுவதற்கானஒருகாரணம்இருக்கிறது, என்றுஜப்பானியர்கள்நம்புகின்றனர். உத்வேகம்மற்றும்ஊக்கத்தின்ஊற்றாகத்திகழ்கின்றஇந்நூல், உங்களுடையதனிப்பட்டஇக்கிகய்யைத்திரைவிலக்குவதற்கானகருவிகளைஉ ங்களுக்குவழங்கும். உங்கள்வாழ்க்கையைமாற்றக்கூடியவல்லமைவாய்ந்தவைஅவை. அவசரப்போக்கைக்கைவிட்டுவிட்டு, உங்கள்வாழ்வின்நோக்கத்தைக்கண்டறிந்து, உங்களுடையநட்புகளைவளர்த்தெடுத்து, உங்கள்ஆழ்விருப்பங்களுக்குஉங்களைமுழுவதுமாகஅர்ப்பணித்துக்கொள்வ துஎப்படிஎன்பதைஇந்நூல்உங்களுக்குவிளக்கிக்காட்டும். இக்கிகய்யின்துணையுடன்ஒவ்வொருநாளும்உங்கள்வாழ்க்கைக்குஅர்த்தத்தை யும்ஆனந்தத்தையும்கொண்டுவாருங்கள்.

Rs2,890.00

We all reach a certain point in life where we feel least motivated and start to believe that everything that we once had or wanted to have is falling apart. Rhonda Byrne’s ‘The Secret’ is a book that puts light upon how the law of attraction works and how it can do wonders if combined with positivity. The book is now available in Tamil on Amazon India for readers to enjoy the book in their preferred language.

Success has a different meaning for every person. However, the key is to be able to achieve what you desire for yourself. Rhonda Byrne’s 'The Secret’ (Tamil)' is a book to guide you on the path of achieving and fulfilling your dreams by following the law of attraction.

Rs1,390.00

This remarkable book by Dr. Joseph Murphy, one of the pioneering voices of affirmative-thinking, will unlock for you The truly staggering powers of your Subconscious mind. Combining time-honoured spiritual wisdom with cutting edge scientific research, Dr. Murphy explains how the subconscious mind influences every single thing that you do and how, by understanding It and learning to control its incredible force, you can improve the quality of your daily life. Everything, from the promotion that you wanted and the raise you think you deserve, to overcoming phobias and bad habits and strengthening interpersonal relationships, The power of your Subconscious mind will open a world of happiness, success, prosperity and peace for you. It will change your life and your world

Rs2,190.00

This is the Tamil translation of Rich Dad Poor Dad. This book teaches you to think like the rich, and explains how money works – giving you the secrets about money that rich teach their children. By reading this book you’ll better understand the power that your thinking can have on your life. If you are looking for financial freedom, then Rich Dad Poor Dad is a great place to start your learning process.

Rs1,290.00

“You can make more friends in two months by becoming interested in other people than you can in two years by trying to get other people interested in you.” from the fundamental techniques in handling people to the various ways to make them like you, This book offers insights on how to Win people to your way of thinking; how to increase your ability to get things done; the ways to be a leader and change people without arousing resentment; and how to make friends quickly. A timeless bestseller, Dale Carnegie’s how to Win Friends and Influence People has been an inspiration for many of those who are now famous and successful. With principles that stand as relevant in modern times as ever before, it continues to help people on their way to success.

Rs1,490.00

One of the best inspirational books ever written, think and Grow Rich is probably the most important financial book you can ever hope to read. Inspiring generations of readers since the time it was first published in 1937, think and Grow Rich—Hill’s biggest best-seller—has been used by millions of business leaders around the world to create a concrete plan for success that, when followed, never fails. However, it will be incorrect to limit the book to be just about achieving financial richness. A motivational personal development and self-help book, its core strength lies in the fact that it not only expounds upon material wealth but that at the heart of it, It is a treatise on helping individuals succeed in all lines of work and to do or be almost anything they want in this world. 

Rs2,190.00

This is the Tamil translation of THE 7 HABITS OF HIGHLY EFFECTIVE PEOPLE. In this seminal work, recognised as one of the most influential books ever written, Stephen R. Covey presents a holistic, integrated, principle-centered approach for solving personal and professional problems. With penetrating insights and pointed anecdotes, Covey reveals a step-by-step framework for living and working based on fundamental principles or natural laws, giving us the security to adapt to change and the wisdom and power to take advantage of the opportunities that change creates.

Rs3,590.00

நீங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்ற விரும்பினால், நீங்கள் பிரம்மாண்டமாக சிந்திக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர். ஆனால், பழக்கங்களைப் பற்றி விரிவாக ஆய்வு செய்து அதில் உலகப் புகழ்பெற்ற நிபுணர்களில் ஒருவராகத் திகழுகின்ற ஜேம்ஸ் கிளியர் அதற்கு வேறொரு வழியைக் கண்டுபிடித்துள்ளார். தினமும் காலையில் ஐந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்திருத்தல், ஒரு பதினைந்து நிமிடங்கள் மெதுவோட்டத்தில் ஈடுபடுதல், கூடுதலாக ஒரு பக்கம் படித்தல் போன்ற நூற்றுக்கணக்கான சிறிய தீர்மானங்களின் கூட்டு விளைவிலிருந்துதான் உண்மையான மாற்றம் வு என்று அவர் கூறுகிறார். இந்தக் கடுகளவு மாற்றங்கள் எப்படி உங்கள் வாழ்க்கையைப் பெரிதும் மாற்றக்கூடிய விளைவுகளாக உருவெடுக்கின்றன என்பதை ஜேம்ஸ் இப்புத்தகத்தில் தெளிவாக வெளிப்படுத்துகிறார். 

Rs3,990.00 Rs5,960.00

A collection of world's timeless classics, this box set includes the four greatest bestsellers, which have inspired readers for generations. Packed with wisdom and time-tested principles that are as relevant in modern times as ever before, these inspirational books are a must-read for all those aspiring for personal growth and wealth.

Rs1,190.00

Anne Frank’s diary needs no introduction. This beautifully written memoir of a young girl caught in the middle of one of the most horrific periods of human history, is a testament to the indestructible human will to persevere and survive in the face of the most adverse of circumstances. Where Anne Frank herself became one of the victims of the Second World War, her words, crowding every available inch of space in her diary, survived to keep her story and her memory alive for the rest of the world through the ages...

Rs1,290.00

There just isn't enough time for everything on our to-do list?and there never will be. Successful people don't try to do everything. They learn to focus on the most important tasks and make sure those get done. They eat their frogs.

There's an old saying that if the first thing you do each morning is eat a live frog, you'll have the satisfaction of knowing you're done with the worst thing you'll have to do all day. For Tracy, eating a frog is a metaphor for tackling your most challenging task?but also the one that can have the greatest positive impact on your life. Eat That Frog! shows you how to organize each day so you can zero in on these critical tasks and accomplish them efficiently and effectively.

Brian Tracy cuts to the core of what is vital to effective time management: decision, discipline and determination. This life-changing book will ensure that you get more of your important tasks done?today

Rs1,390.00 Rs1,690.00

In this book, the author provides a unique, practical and proven way for men and women to communicate and relate better by acknowledging the differences between them. With practical suggestions on how to reduce conflict, crucial information on how to interpret a partners behavior and methods for preventing emotional "trash from the past" from invading new relationships, this book is a valuable tool for couples who want to develop deeper and more satisfying relationships with their partners.

Rs1,490.00

மனத்தளர்ச்சியால் துவண்டு போயிருப்பவர்களுக்கு ஊக்கத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கும் நூல்! தன்னுடைய மனநோயின் காரணமாக, சாவின் விளிம்புவரை சென்ற மேட் ஹெயிக், அதனுடன் எப்படிப் போராடி வெற்றி பெற்று, மீண்டும் வாழ்க்கையைக் கொண்டாடக் கற்றுக் கொண்டார் என்பதைப் பற்றிய br>ஓர் உண்மைக் கதை இது. ஏதோ ஒரு வழியில் நம் ஒவ்வொருவருடைய வாழ்வையும் மனநோய்கள் தொட்டுவிட்டுத்தான் செல்கின்றன. அதிர்ஷ்டவசமாக, அதனால் நாம் பாதிக்கப்படாமல் இருக்கும்பட்சத்தில், நம்முடைய அன்புக்குரியவர்களில் br>ஒருவரோ அல்லது நம்முடைய நண்பர்களில் br>ஒருவரோ அதனால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும். மனத்தளர்ச்சிக்கு ஆளாகியிருந்தவர் என்ற முறையில் தன்னுடைய அனுபவங்கள் குறித்த, மேட் ஹெயிக்கின் வெளிப்படையான பேச்சு, மனநோயால் சின்னாபின்னமாகி இருப்பவர்களுக்கு நம்பிக்கை ஒளியூட்டும்; அதன் தீவிரத்தைப் பற்றி எதுவும் அறியாமல் இருப்பவர்களின் கண்களைத் திறக்கும்.

Rs1,790.00 Rs1,990.00

Simon Sinek's recent video on 'The Millennial Question' went viral with over 150 million views.

Start with Why is a global bestseller and the TED Talk based on it is the third most watched of all time.

Why are some people and organisations more inventive, pioneering and successful than others? And why are they able to repeat their success again and again?

In business, it doesn't matter what you do, it matters WHY you do it.

Start with Why analyses leaders like Martin Luther King Jr and Steve Jobs and discovers that they all think in the same way - they all started with why.

Simon Sinek explains the framework needed for businesses to move past knowing what they do to how they do it, and then to ask the more important question-WHY?

Why do we do what we do? Why do we exist? Learning to ask these questions can unlock the secret to inspirational business. Sinek explains what it truly takes to lead and inspire and how anyone can learn how to do it.

Rs1,790.00 Rs2,190.00

வழக்கமான 9-5 வேலையைத் தூக்கியெறியுங்கள்! சராசரிக்கும் கீழான வாழ்க்கையிலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்! செல்வபுரிக்கான பாதையில் 40 ஆண்டுகளை மிச்சப்படுத்துங்கள்! செல்வத்தைக் குவிப்பதற்கான விரைவுப் பாதை ஒன்று உள்ளு. அதில் பயணம் செய்தால், நீங்கள் இளமையாக இருக்கும்போதே ஒரு செல்வந்தராகிவிடலாம். ஆனால், உங்கள் கனவுகளை நிர்மூலமாக்குகின்ற மெதுவான பாதையில் நீங்கள் பயணிப்பதையே நிதி ஆலோசகர்களும், பணத்தைக் குவிப்பதைப் பற்றி எழுதுகின்ற நூலாசிரியர்களும் ஊக்குவிக்கின்றனர், அத்தகைய பயணத்தைப் பற்றியே அவர்கள் போதித்து வருகின்றனர். நீங்கள் உங்களுடைய கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, ஒரு வேலையில் சேர்ந்து, மிகச் சிக்கனமாக வாழ்க்கை நடத்திப் பணத்தை மிச்சப்படுத்தி, அதை ஓர் ஓய்வூதியத் திட்டத்தின் மூலமாகப் பங்குச் சந்தையில் முதலீடு செய்து, நாற்பது ஆண்டுகள் கழித்து அதன் பலனை அறுவடை செய்து, தள்ளாத வயதில் செல்வந்தராக ஆவதுதான் அந்த மெதுவான பாதைத் திட்டம். இவ்விரண்டு பாதைகளில் எதைத் தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனமானது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இந்நூல் கீழ்க்கண்டவற்றுக்கு பதிலளிக்கிறது: 

Rs1,490.00

In this phenomenal bestseller, Dr. Peale demonstrates the power of faith and action. With the practical techniques outlined in this book, you can energize your life and give yourself the initiative needed to carry out your ambitions and hopes. The Power of Positive Thinking helped millions of men and women to achieve fulfillment in their lives.

Rs990.00

Reading books is a kind of enjoyment. Reading books is a good habit. We bring you a different kinds of books. You can carry this book where ever you want. It is easy to carry. It can be an ideal gift to yourself and to your loved ones. Care instruction keep away from fire.

Rs2,490.00

உங்களை நீங்களே உண்மையாக நேசிக்க எவ்வாறு கற்றுக் கொள்வது? எதிர்மறையான உணர்ச்சிகளை நேர்மறையான உணர்ச்சிகளாக எவ்வாறு மாற்றுவது? நிரந்தரமான மகிழ்ச்சியைக் கண்டுகொள்வது உண்மையிலேயே சாத்தியமா? இன்ஸ்டாகிராமில் வெற்றிகரமாக வலம் வருகின்ற வெக்ஸ் கிங், மேற்குறிப்பிடப்பட்டுள்ள கேணீநீள்விகளுக்கும் இன்னும் அதிகமானவற்றுக்கும் இந்நூலில் விடையளிக்கிறார். பாதகமான சூழல்களிலிருந்து மீண்டு வந்து, இளைய தலைமுறையினருக்கு நம்பிக்கைக்கான ஒரு மூலாதாரமாக விளங்குகின்ற அவர், தன்னுடைய தனிப்பட்ட அனுபவங்களையும் தன்னுடைய உள்ளார்ந்த புரிதலையும் கொண்டு உங்களுக்கு உத்வேகமூட்ட வந்துள்ளார். நீங்கள் சிந்திக்கின்ற, உணர்கின்ற, பேசுகின்ற மற்றும் நடந்து கொள்கின்ற விதத்தை நீங்கள் மாற்றும்போது, நீங்கள் இவ்வுலகத்தை மாற்றத் தொடங்குகிறீர்கள் என்பதை வெக்ஸ் கிங் இந்நூலில் உங்களுக்குக் காட்டுகிறார்.

Rs990.00

“The Art of War is of vital importance to the state. It is a matter of life and death, a road either to safety or to ruin. Hence it is a subject of inquiry which can on no account be neglected.” The art of War is an enduring classic that holds a special place in the culture and history of East Asia. An ancient Chinese text on the philosophy and politics of warfare and military strategy, the treatise was written in 6th century B.C. By a warrior-philosopher now famous all over the world as sun Tzu. Sun Tzu’s teachings remain as relevant to leaders and strategists today as they were to rulers and military generals in ancient times. Divided into thirteen chapters and written succinctly, the art of War is a must read for anybody who works in an competitive environment or who is interested in warfare, strategy, and Chinese history.

Rs1,690.00

8.5 கோடிப் பிரதிகள் விற்றுச்சாதனை படைத்துள்ள நூல் ஆன்மாவிற்குப் பரவசமூட்டுகின்ற ஞானத்தை உள்ளடக்கிய எளிய, சக்திவாய்ந்த இப்புத்தகம், ஆன்டலூசியா பகுதியைச் சேர்ந்த, சான்டியாகோ என்ற செம்மறியாட்டு இடையன் ஒருவனைப் பற்றியது. அவன் ஸ்பெயினில் உள்ள தன்னுடைய சொந்த கிராமத்திலிருந்து புறப்பட்டு, பிரமிடுகளில் புதைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு பொக்கிஷத்தைத் தேடி எகிப்தியப் பாலைவனத்திற்குச் செல்லுகிறான். வழியில் அவன் ஒரு குறவர்குலப் பெண்ணையும், தன்னை ஓர் அரசர் என்று கூறிக் கொள்ளுகின்ற ஓர் ஆணையும், ஒரு ரசவாதியையும் சந்திக்கிறான். அவர்கள் அனைவரும், அவன் தேடிக் கொண்டிருக்கின்ற பொக்கிஷத்திற்கு இட்டுச் செல்லக்கூடிய பாதையை அவனுக்குக் காட்டுகின்றனர். அது என்ன பொக்கிஷம் என்பதோ, வழியில் எதிர்ப்படும் முட்டுக்கட்டைகளை சான்டியாகோவால் சமாளிக்க முடியுமா என்பதோ அவர்கள் யாருக்கும் தெரியாது. ஆனால், லௌகிகப் பொருட்களைத் தேடுவதில் தொடங்குகின்ற ஒரு பயணம், தனக்குள் இருக்கும் பொக்கிஷத்தைக் கண்டறிகின்ற ஒன்றாக மாறுகிறது. வசீகரமான, உணர்வுகளைத் தட்டியெழுப்புகின்ற, மனிதாபிமானத்தைப்

Rs1,790.00

இதில் செப்படிவித்தைகள் எதுவும் கிடையாது. மிகைப்படுத்தப்பட்ட வெற்று முழக்கங்கள் எதுவும் கிடையாது. வெற்றியைப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய கண்கூடான உண்மை மட்டுமே உண்டு. உங்களுடைய தீர்மானங்கள்தாம் உங்களுடைய தலைவிதியை நிர்ணயிக்கின்றன. அன்றாடம் நீங்கள் மேற்கொள்கின்ற சிறிய தேர்ந்தெடுப்புகள், br>ஒன்று, உங்களுடைய கனவு வாழ்க்கையை நோக்கி உங்களை நகர்த்தும், அல்லது பேரழிவுக்கு உங்களை இட்டுச் செல்லும். வெற்றியை முடுக்கிவிடுகின்ற அடிப்படைக் கொள்கைகளை இந்நூல் வெளிப்படுத்துகிறது. பிரம்மாண்டமான வெற்றியைக் கைவசப்படுத்த விரும்புவோர் தெரிந்து கொள்ள வேண்டிய, நடைமுறையில் செயல்படுத்த வேண்டிய, இறுதியில் மேதமை பெற வேண்டிய விஷயங்களை இந்நூல் தெள்ளத் தெளிவாகத் தொகுத்துரைக்கிறது. br>ஓர் அசாதாரணமான வாழ்க்கையை வாழ்வது குறித்து நீங்கள் தீவிரமாக இருந்தால், கூட்டு விளைவின் ஆற்றலைப் பயன்படுத்தி நீங்கள் விரும்புகின்ற வெற்றியை உருவாக்கிக் கொள்ளுங்கள். br>இன்றே உங்கள் வெற்றிபெற் பயணத்தைத் தொடங்குங்கள்.

Rs1,390.00

This unusual autobiography, the story of My experiments with truth, is a window to the workings of Mahatma Gandhism mind, a window to the emotions of his heart, a window to understanding what drove this seemingly ordinary man to the heights of being the father of a nation—india. Starting with his days as a boy, Gandhi takes one through his trials and turmoils and situations that moulded his philosophy of life: going through child marriage, his studies in England, practicing law in South africa—and his satyagraha there—to the early beginnings of the independence movement in India. He did not aim to write an autobiography but rather share the experience of his various experiments with truth to arrive at what he perceived as absolute truth—the ideal of his struggle against racism, violence and colonialism.

0