{"title":"Tamil","description":"\u003cp\u003eTamil language books\u003c\/p\u003e","products":[{"product_id":"how-to-talk-to-anyone-tamil-edition-by-leil-lowndes","title":"How To Talk To Anyone (Tamil Edition) by Leil Lowndes","description":"\u003cp\u003e\u003cspan style=\"color:#0f1111;font-family:'Amazon Ember', Arial, sans-serif;font-size:14px;background-color:#ffffff;\"\u003eவாழ்க்கையில் எல்லாவற்றையும் கைவசப்படுத்தியுள்ள வெற்றியாளர்களைக் கண்டு, அது எப்படி அவர்களுக்குச் சாத்தியமானது என்று நீங்கள் வியந்ததுண்டா? வணிகக் கூட்டங்களாகட்டும், சிறு சந்திப்புக்கூட்டங்களாகட்டும், அங்கு அவர்கள் அனைவருடனும் தன்னம்பிக்கையுடன் பேசுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவர்களைப் போன்ற நபர்கள்தாம் நல்ல வேலைகளையும், சிறப்பான வாழ்க்கைத் துணைவர்களையும், சுவாரசியமான நண்பர்களையும் பெற்றிருக்கின்றனர். அவர்கள் உங்களைவிட அதிக சாமர்த்தியமானவர்களாகவோ அல்லது அதிக வசீகரமானவர்களாகவோ இருப்பதால் அவர்கள் வெற்றியாளர்களாக இருப்பதாக நீங்கள் நினைக்க வேண்டியதில்லை. பிறருடன் கலந்துரையாடுவதற்கும், அவர்களுடன் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதற்குமான அதிக ஆற்றல்மிக்க ஒரு வழியை அவர்கள் அறிந்துள்ளனர், அவ்வளவுதான். இந்நூலில் இடம்பெற்றுள்ள உத்திகளில் இவையும் அடங்கும்: • எடுத்த எடுப்பிலேயே உங்களைப் பற்றிய ஒரு சிறந்த அபிப்பிராயத்தைப் பிறரிடம் தோற்றுவிப்பது எப்படி? • எந்தவொரு கூட்டத்திலும், அக்கூட்டம் தொடர்பான விஷய ஞானம் உங்களிடம் இருப்பதாகக் காட்டிக் கொள்வது எப்படி? • உரையாடல்களின்போது எப்போது பிறருடைய அகங்காரத்திற்குத் தீனி போட வேண்டும், எப்போது போடக்கூடாது என்பதை அறிந்து கொள்வது எப்படி? • உங்களுடைய அலைபேசியை ஒரு சிறந்த கருத்துப் பரிமாற்றக் கருவியாகப் பயன்படுத்துவது எப்படி? • உங்கள் முன் இருப்பவர்களை, கைதேர்ந்த ஓர் அரசியல்வாதியைப்போல உங்களுடைய பேச்சால் கட்டிப்போடுவது எப்படி?\u003c\/span\u003e\u003c\/p\u003e\u003c!--split--\u003e\u003chr class=\"a-divider-normal bucketDivider\" style=\"background-color:#ffffff;border-bottom:none;border-left:none;border-right:none;line-height:19px;margin-top:0px;clear:left;color:#0f1111;font-family:'Amazon Ember', Arial, sans-serif;font-size:14px;border-top-style:solid;border-top-color:#cccccc;height:44px;margin-bottom:-36px;background-position:0px 0px;background-size:initial;\"\u003e\n\u003ch2 style=\"padding:0px 0px 4px;margin:0px;line-height:32px;color:#0f1111;background-color:#ffffff;font-size:1.25rem;font-family:'Amazon Ember';\"\u003eProduct details\u003c\/h2\u003e\n\u003cdiv id=\"detailBullets_feature_div\" style=\"color:#0f1111;font-family:'Amazon Ember', Arial, sans-serif;font-size:14px;background-color:#ffffff;\"\u003e\n\u003cul class=\"a-unordered-list a-nostyle a-vertical a-spacing-none detail-bullet-list\" style=\"margin:0px 0px 1px 18px;padding:0px;\"\u003e\n\u003cli style=\"list-style:none;margin:0px 0px 5.5px;\"\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\" style=\"font-weight:700;\"\u003ePublisher ‏ : ‎ \u003c\/span\u003e\u003cspan\u003eManjul Publishing House; First Edition (25 May 2023); Manjul Publishing House Pvt. Ltd., 2nd Floor, Usha Preet Complex, 42 Malviya Nagar, Bhopal - 462003 - India\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli style=\"list-style:none;margin:0px 0px 5.5px;\"\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\" style=\"font-weight:700;\"\u003eLanguage ‏ : ‎ \u003c\/span\u003e\u003cspan\u003eTamil\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli style=\"list-style:none;margin:0px 0px 5.5px;\"\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\" style=\"font-weight:700;\"\u003ePaperback ‏ : ‎ \u003c\/span\u003e\u003cspan\u003e450 pages\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli style=\"list-style:none;margin:0px 0px 5.5px;\"\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\" style=\"font-weight:700;\"\u003eISBN-10 ‏ : ‎ \u003c\/span\u003e\u003cspan\u003e9355432194\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli style=\"list-style:none;margin:0px 0px 5.5px;\"\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\" style=\"font-weight:700;\"\u003eISBN-13 ‏ : ‎ \u003c\/span\u003e\u003cspan\u003e978-9355432193\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli style=\"list-style:none;margin:0px 0px 5.5px;\"\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\" style=\"font-weight:700;\"\u003eReading age ‏ : ‎ \u003c\/span\u003e\u003cspan\u003e18 years and up\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli style=\"list-style:none;margin:0px 0px 5.5px;\"\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\" style=\"font-weight:700;\"\u003eItem Weight ‏ : ‎ \u003c\/span\u003e\u003cspan\u003e400 g\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli style=\"list-style:none;margin:0px 0px 5.5px;\"\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\" style=\"font-weight:700;\"\u003eDimensions ‏ : ‎ \u003c\/span\u003e\u003cspan\u003e20.32 x 12.7 x 1.27 cm\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli style=\"list-style:none;margin:0px 0px 5.5px;\"\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\" style=\"font-weight:700;\"\u003eCountry of Origin ‏ : ‎ \u003c\/span\u003e\u003cspan\u003eIndia\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003c\/div\u003e","brand":"CGA Books","offers":[{"title":"Default Title","offer_id":42191629451349,"sku":"9789355432193","price":2490.0,"currency_code":"LKR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9642\/6581\/files\/2115.jpg?v=1772364762"},{"product_id":"the-obstacle-is-the-way-tamil-edition-by-ryan-holiday","title":"The Obstacle is the way (Tamil Edition) by Ryan Holiday","description":"\u003cp\u003e\u003cspan style=\"color:#0f1111;font-family:'Amazon Ember', Arial, sans-serif;font-size:14px;background-color:#ffffff;\"\u003eஇவ்வுலகில் வாழ்ந்த மாபெரும் மனிதர்களிடம் அசாதாரணமான அதிர்ஷ்டமோ, திறமையோ அல்லது அனுபவமோ இருக்கவில்லை. அவர்கள் செய்ததெல்லாம், ஒரே ஒரு மெய்யுரையின்படி வாழ்ந்தது மட்டும்தான். அந்த மெய்யுரை இதுதான்: ‘உங்கள் வழியில் குறுக்கே நிற்பது உங்களுக்கான வழியாக மாறுகிறது.’ இந்த எளிய கொள்கையைச் சுற்றி உருவாக்கப்பட்டத் தத்துவம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. அது கண்டுபிடிக்கப்பட்ட நாளிலிருந்து, போர்களிலும் பெருநிறுவன ஆலோசனைக்கூடங்களிலும் அது வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. மறக்கப்பட்டுவிட்ட இந்த வெற்றிச் சூத்திரத்தை, உலகப் புகழ் பெற்ற நூலாசிரியரான ரயன் ஹாலிடே, இன்றைய உலகிற்குப் பொருந்துகின்ற விதத்தில் வேறு விதமாக மாற்றியமைத்துள்ளார். இந்நூலில் அவர் வெளிப்படுத்துகின்ற விஷயங்களில் இவையும் அடங்கும்: ஜான் டி. ராக்கஃபெல்லர், பாதகமான சூழல்களில்கூட வாய்ப்புகளைக் கண்டுகொண்டு, பொருளாதாரப் பின்னடைவு ஏற்பட்ட ஒரு காலகட்டத்தில் எவ்வாறு பெரும் பணத்தைக் குவித்தார்? மகாத்மா காந்தி தன்னுடைய பலவீனங்களைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, ஆங்கிலேயப் பேரரசின் வலிமை வாய்ந்த இராணுவத்தை எவ்வாறு அதற்கு எதிராகவே திருப்பினார்? ஸ்டீவ் ஜாப்ஸ் எவ்வாறு சாத்தியமற்றதைச் சாத்தியமாக்கினார்? உங்களுடைய கண்ணோட்டங்களை முறையாகக் கையாளுங்கள். விஷயங்களை மாற்றுவதற்கு எழும் வாய்ப்புகளை உணர்ந்து கொள்ளுங்கள். உங்களுடைய நடவடிக்கைகளைத் திட்டமிட்டு மேற்கொள்ளுங்கள். ஒவ்வொரு தடையையும் உங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ளக் கற்றுக் கொள்ளுங்கள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\u003c!--split--\u003e\u003ch2 style=\"padding:0px 0px 4px;margin:0px;line-height:32px;color:#0f1111;background-color:#ffffff;font-size:1.25rem;font-family:'Amazon Ember';\"\u003eProduct details\u003c\/h2\u003e\n\u003cdiv id=\"detailBullets_feature_div\" style=\"color:#0f1111;font-family:'Amazon Ember', Arial, sans-serif;font-size:14px;background-color:#ffffff;\"\u003e\n\u003cul class=\"a-unordered-list a-nostyle a-vertical a-spacing-none detail-bullet-list\" style=\"margin:0px 0px 1px 18px;padding:0px;\"\u003e\n\u003cli style=\"list-style:none;margin:0px 0px 5.5px;\"\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\" style=\"font-weight:700;\"\u003ePublisher ‏ : ‎ \u003c\/span\u003e\u003cspan\u003eManjul Publishing House (11 November 2021); Manjul Publishing House Pvt. Ltd., 2nd Floor, Usha Preet Complex, 42 Malviya Nagar, Bhopal - 462004\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli style=\"list-style:none;margin:0px 0px 5.5px;\"\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\" style=\"font-weight:700;\"\u003eLanguage ‏ : ‎ \u003c\/span\u003e\u003cspan\u003eTamil\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli style=\"list-style:none;margin:0px 0px 5.5px;\"\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\" style=\"font-weight:700;\"\u003ePaperback ‏ : ‎ \u003c\/span\u003e\u003cspan\u003e232 pages\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli style=\"list-style:none;margin:0px 0px 5.5px;\"\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\" style=\"font-weight:700;\"\u003eISBN-10 ‏ : ‎ \u003c\/span\u003e\u003cspan\u003e9391242510\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli style=\"list-style:none;margin:0px 0px 5.5px;\"\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\" style=\"font-weight:700;\"\u003eISBN-13 ‏ : ‎ \u003c\/span\u003e\u003cspan\u003e978-9391242510\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli style=\"list-style:none;margin:0px 0px 5.5px;\"\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\" style=\"font-weight:700;\"\u003eItem Weight ‏ : ‎ \u003c\/span\u003e\u003cspan\u003e1 kg 50 g\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli style=\"list-style:none;margin:0px 0px 5.5px;\"\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\" style=\"font-weight:700;\"\u003eDimensions ‏ : ‎ \u003c\/span\u003e\u003cspan\u003e20.32 x 12.7 x 1.27 cm\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli style=\"list-style:none;margin:0px 0px 5.5px;\"\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\" style=\"font-weight:700;\"\u003eCountry of Origin ‏ : ‎ \u003c\/span\u003e\u003cspan\u003eIndia\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003c\/div\u003e","brand":"CGA Books","offers":[{"title":"Default Title","offer_id":42191629516885,"sku":"9789391242510","price":1990.0,"currency_code":"LKR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9642\/6581\/files\/2116.jpg?v=1772364765"},{"product_id":"deep-work-tamil-edition-by-cal-newport","title":"Deep Work (Tamil Edition) by Cal Newport","description":"\u003cp\u003e\u003cspan style=\"color:#0f1111;font-family:'Amazon Ember', Arial, sans-serif;font-size:14px;background-color:#ffffff;\"\u003e‘கருமமே கண்ணாக’ என்பது அறிவைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு கடினமான வேலையை, எந்த கவனச்சிதறலுக்கும் ஆளாகாமல் ஒருமித்த கவனக்குவிப்புடன் மேற்கொள்வதற்கான திறனாகும். கருமமே கண்ணாகச் செயல்படுவது நீங்கள் செய்கின்ற எந்தவொரு வேலையிலும் நீங்கள் சிறப்புற உதவும், குறைவான நேரத்தில் நீங்கள் அதிகமானவற்றைச் சாதிக்க வழி வகுக்கும், ஒரு திறமையில் மேதமை பெறுவதிலிருந்து வரக்கூடிய உண்மையான மனநிறைவை உங்களுக்கு வழங்கும். சுருக்கமாகக் கூறினால், ஒருமித்த கவனம் செலுத்தக்கூடிய திறன் என்பது, போட்டிகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கின்ற இன்றைய உலகில் சர்வ வல்லமை வாய்ந்த ஓர் ஆயுதத்தைப் போன்றது. ஆனாலும், இரைச்சல்மிக்க அலுவலகங்களில் பணியாற்றுகின்ற அறிவுசார் ஊழியர்களாக இருந்தாலும் சரி, தங்களுடைய முன்னோக்கைக் கூர்தீட்டிக் கொள்ளப் போராடிக் கொண்டிருக்கின்ற படைப்பாளிகளாக இருந்தாலும் சரி, பெரும்பாலான மக்கள், ஆழ்ந்த கவனத்துடன் வேலை செய்வதற்கான திறனை இழந்துள்ளனர். மாறாக, மின்னஞ்சல்களிலும் சமூக ஊடகங்களிலும் அவர்கள் தங்களுடைய நாட்களைத் தொலைத்துக் கொண்டிருக்கின்றனர் - இதைவிடச் சிறந்த வழி ஒன்று இருக்கிறது என்பதை உணராமல்! கலாச்சார விமர்சனங்களையும் நடைமுறையில் செயல்படுத்தப்படக்கூடிய அறிவுரைகளையும் உள்ளடக்கிய இந்நூல், கவனச்சிதறலுக்கு உள்ளான ஓர் உலகில் ஒருமித்த கவனத்துடன் வெற்றி பெறுவதற்கான வழியைத் தேடிக் கொண்டிருக்கின்ற எவரொருவருக்கும் வழி காட்டும்..\u003c\/span\u003e\u003c\/p\u003e\u003c!--split--\u003e\u003ch2 style=\"padding:0px 0px 4px;margin:0px;line-height:32px;color:#0f1111;background-color:#ffffff;font-size:1.25rem;font-family:'Amazon Ember';\"\u003eProduct details\u003c\/h2\u003e\n\u003cdiv id=\"detailBullets_feature_div\" style=\"color:#0f1111;font-family:'Amazon Ember', Arial, sans-serif;font-size:14px;background-color:#ffffff;\"\u003e\n\u003cul class=\"a-unordered-list a-nostyle a-vertical a-spacing-none detail-bullet-list\" style=\"margin:0px 0px 1px 18px;padding:0px;\"\u003e\n\u003cli style=\"list-style:none;margin:0px 0px 5.5px;\"\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\" style=\"font-weight:700;\"\u003ePublisher ‏ : ‎ \u003c\/span\u003e\u003cspan\u003eManjul Publishing House; First Edition (5 November 2021); Manjul Publishing House Pvt. Ltd., 2nd Floor, Usha Preet Complex, 42 Malviya Nagar, Bhopal - 462003 - India\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli style=\"list-style:none;margin:0px 0px 5.5px;\"\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\" style=\"font-weight:700;\"\u003eLanguage ‏ : ‎ \u003c\/span\u003e\u003cspan\u003eTamil\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli style=\"list-style:none;margin:0px 0px 5.5px;\"\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\" style=\"font-weight:700;\"\u003ePaperback ‏ : ‎ \u003c\/span\u003e\u003cspan\u003e304 pages\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli style=\"list-style:none;margin:0px 0px 5.5px;\"\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\" style=\"font-weight:700;\"\u003eISBN-10 ‏ : ‎ \u003c\/span\u003e\u003cspan\u003e9391242960\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli style=\"list-style:none;margin:0px 0px 5.5px;\"\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\" style=\"font-weight:700;\"\u003eISBN-13 ‏ : ‎ \u003c\/span\u003e\u003cspan\u003e978-9391242961\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli style=\"list-style:none;margin:0px 0px 5.5px;\"\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\" style=\"font-weight:700;\"\u003eItem Weight ‏ : ‎ \u003c\/span\u003e\u003cspan\u003e270 g\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli style=\"list-style:none;margin:0px 0px 5.5px;\"\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\" style=\"font-weight:700;\"\u003eDimensions ‏ : ‎ \u003c\/span\u003e\u003cspan\u003e19.98 x 12.95 x 1.27 cm\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli style=\"list-style:none;margin:0px 0px 5.5px;\"\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\" style=\"font-weight:700;\"\u003eCountry of Origin ‏ : ‎ \u003c\/span\u003e\u003cspan\u003eIndia\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003c\/div\u003e","brand":"CGA Books","offers":[{"title":"Default Title","offer_id":42191629582421,"sku":"9789391242961","price":2190.0,"currency_code":"LKR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9642\/6581\/files\/2117.jpg?v=1772364768"},{"product_id":"the-richest-man-in-babylon-tamil-edition-by-george-s-clayson","title":"The Richest Man In Babylon (Tamil Edition) by George S. Clayson","description":"\u003cp\u003e\u003cspan style=\"color:#0f1111;font-family:'Amazon Ember', Arial, sans-serif;font-size:14px;background-color:#ffffff;\"\u003eReading books is a kind of enjoyment. Reading books is a good habit. We bring you a different kinds of books. You can carry this book where ever you want. It is easy to carry. It can be an ideal gift to yourself and to your loved ones. Care instruction keep away from fire.\u003c\/span\u003e\u003c\/p\u003e\u003c!--split--\u003e\u003ch2 style=\"padding:0px 0px 4px;margin:0px;line-height:32px;color:#0f1111;background-color:#ffffff;font-size:1.25rem;font-family:'Amazon Ember';\"\u003eProduct details\u003c\/h2\u003e\n\u003cdiv id=\"detailBullets_feature_div\" style=\"color:#0f1111;font-family:'Amazon Ember', Arial, sans-serif;font-size:14px;background-color:#ffffff;\"\u003e\n\u003cul class=\"a-unordered-list a-nostyle a-vertical a-spacing-none detail-bullet-list\" style=\"margin:0px 0px 1px 18px;padding:0px;\"\u003e\n\u003cli style=\"list-style:none;margin:0px 0px 5.5px;\"\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\" style=\"font-weight:700;\"\u003ePublisher ‏ : ‎ \u003c\/span\u003e\u003cspan\u003e9789390085217; First Edition (20 September 2020); Manjul Publishing House Pvt. Ltd., 2nd Floor, Usha Preet Complex, 42 Malviya Nagar, Bhopal - 462003 - India\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli style=\"list-style:none;margin:0px 0px 5.5px;\"\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\" style=\"font-weight:700;\"\u003eLanguage ‏ : ‎ \u003c\/span\u003e\u003cspan\u003eTamil\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli style=\"list-style:none;margin:0px 0px 5.5px;\"\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\" style=\"font-weight:700;\"\u003ePaperback ‏ : ‎ \u003c\/span\u003e\u003cspan\u003e176 pages\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli style=\"list-style:none;margin:0px 0px 5.5px;\"\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\" style=\"font-weight:700;\"\u003eISBN-10 ‏ : ‎ \u003c\/span\u003e\u003cspan\u003e9390085217\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli style=\"list-style:none;margin:0px 0px 5.5px;\"\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\" style=\"font-weight:700;\"\u003eISBN-13 ‏ : ‎ \u003c\/span\u003e\u003cspan\u003e978-9390085217\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli style=\"list-style:none;margin:0px 0px 5.5px;\"\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\" style=\"font-weight:700;\"\u003eItem Weight ‏ : ‎ \u003c\/span\u003e\u003cspan\u003e162 g\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli style=\"list-style:none;margin:0px 0px 5.5px;\"\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\" style=\"font-weight:700;\"\u003eDimensions ‏ : ‎ \u003c\/span\u003e\u003cspan\u003e20.32 x 12.7 x 1.27 cm\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003c\/div\u003e","brand":"CGA Books","offers":[{"title":"Default Title","offer_id":42191629844565,"sku":"9789390085217","price":1290.0,"currency_code":"LKR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9642\/6581\/files\/2121.jpg?v=1772364780"},{"product_id":"copy-of-good-vibes-good-life-tamil-edition-by-king-vex","title":"Good Vibes Good Life (Tamil Edition) by King, Vex","description":"\u003cp\u003e\u003cspan style=\"color:#0f1111;font-family:'Amazon Ember', Arial, sans-serif;font-size:14px;background-color:#ffffff;\"\u003eஉங்களை நீங்களே உண்மையாக நேசிக்க எவ்வாறு கற்றுக் கொள்வது? எதிர்மறையான உணர்ச்சிகளை நேர்மறையான உணர்ச்சிகளாக எவ்வாறு மாற்றுவது? நிரந்தரமான மகிழ்ச்சியைக் கண்டுகொள்வது உண்மையிலேயே சாத்தியமா? இன்ஸ்டாகிராமில் வெற்றிகரமாக வலம் வருகின்ற வெக்ஸ் கிங், மேற்குறிப்பிடப்பட்டுள்ள கேள்விகளுக்கும் இன்னும் அதிகமானவற்றுக்கும் இந்நூலில் விடையளிக்கிறார். பாதகமான சூழல்களிலிருந்து மீண்டு வந்து, இளைய தலைமுறையினருக்கு நம்பிக்கைக்கான ஒரு மூலாதாரமாக விளங்குகின்ற அவர், தன்னுடைய தனிப்பட்ட அனுபவங்களையும் தன்னுடைய உள்ளார்ந்த புரிதலையும் கொண்டு உங்களுக்கு உத்வேகமூட்ட வந்துள்ளார். நீங்கள் சிந்திக்கின்ற, உணர்கின்ற, பேசுகின்ற மற்றும் நடந்து கொள்கின்ற விதத்தை நீங்கள் மாற்றும்போது, நீங்கள் இவ்வுலகத்தை மாற்றத் தொடங்குகிறீர்கள் என்பதை வெக்ஸ் கிங் இந்நூலில் உங்களுக்குக் காட்டுகிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"margin:-4px 0px 14px;padding:0px;color:#333333;font-family:'Amazon Ember', Arial, sans-serif;font-size:14px;background-color:#ffffff;\"\u003e\u003c\/p\u003e\u003c!--split--\u003e\u003ch2 style=\"padding:0px 0px 4px;margin:0px;line-height:32px;color:#0f1111;background-color:#ffffff;font-size:1.25rem;font-family:'Amazon Ember';\"\u003eProduct details\u003c\/h2\u003e\n\u003cdiv id=\"detailBullets_feature_div\" style=\"color:#0f1111;font-family:'Amazon Ember', Arial, sans-serif;font-size:14px;background-color:#ffffff;\"\u003e\n\u003cul class=\"a-unordered-list a-nostyle a-vertical a-spacing-none detail-bullet-list\" style=\"margin:0px 0px 1px 18px;padding:0px;\"\u003e\n\u003cli style=\"list-style:none;margin:0px 0px 5.5px;\"\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\" style=\"font-weight:700;\"\u003ePublisher ‏ : ‎ \u003c\/span\u003e\u003cspan\u003eManjul Publishing House (25 September 2021); Manjul Publishing House Pvt. Ltd., 2nd Floor, Usha Preet Complex, 42 Malviya Nagar, Bhopal - 462003 - India\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli style=\"list-style:none;margin:0px 0px 5.5px;\"\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\" style=\"font-weight:700;\"\u003eLanguage ‏ : ‎ \u003c\/span\u003e\u003cspan\u003eTamil\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli style=\"list-style:none;margin:0px 0px 5.5px;\"\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\" style=\"font-weight:700;\"\u003ePaperback ‏ : ‎ \u003c\/span\u003e\u003cspan\u003e304 pages\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli style=\"list-style:none;margin:0px 0px 5.5px;\"\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\" style=\"font-weight:700;\"\u003eISBN-10 ‏ : ‎ \u003c\/span\u003e\u003cspan\u003e939124288X\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli style=\"list-style:none;margin:0px 0px 5.5px;\"\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\" style=\"font-weight:700;\"\u003eISBN-13 ‏ : ‎ \u003c\/span\u003e\u003cspan\u003e978-9391242886\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli style=\"list-style:none;margin:0px 0px 5.5px;\"\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\" style=\"font-weight:700;\"\u003eItem Weight ‏ : ‎ \u003c\/span\u003e\u003cspan\u003e1 kg 50 g\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli style=\"list-style:none;margin:0px 0px 5.5px;\"\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\" style=\"font-weight:700;\"\u003eDimensions ‏ : ‎ \u003c\/span\u003e\u003cspan\u003e14 x 1.5 x 22 cm\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003c\/div\u003e","brand":"CGA Books","offers":[{"title":"Default Title","offer_id":42191629910101,"sku":"9789391242886","price":2390.0,"currency_code":"LKR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9642\/6581\/files\/2123.jpg?v=1772364782"},{"product_id":"dont-believe-everything-you-think-tamil-edition-by-joseph-nguyen","title":"Don't Believe Everything You Think (Tamil Edition)  by Joseph Nguyen","description":"\u003cp\u003e\u003cspan style=\"color:#0f1111;font-family:'Amazon Ember', Arial, sans-serif;font-size:14px;background-color:#ffffff;\"\u003eவலி தவிர்க்கப்பட முடியாதது, ஆனால் வேதனை அப்படியல்ல. உங்களுடைய மூளையை மறுவடிவமைப்பது, உங்களுடைய கடந்தகாலத்தை மாற்றி எழுதுவது, நேர்மறைச் சிந்தனை போன்ற எதைப் பற்றியதும் அல்ல இந்நூல். இதில் நீங்கள் கீழ்க்கண்டவற்றைக் கற்றுக் கொள்வீர்கள்: • அனைத்து விதமான உளவியல்ரீதியான மற்றும் உணர்வுரீதியான வேதனைகளுக்குமான மூலகாரணத்தைக் கண்டறிந்து அதைக் களைவது எப்படி • எதிர்மறை எண்ணங்களாலும் உணர்வுகளாலும் அலைக்கழிக்கப்படாமல் இருப்பது எப்படி • உங்களுடைய சூழல் எதுவாக இருந்தாலும், அன்பு, அமைதி மற்றும் ஆனந்தத்தை அனுபவிப்பது எப்படி • சிந்தனையைக் கடந்து நிற்கின்ற உங்களுடைய உள்ளுணர்வையும் உள்ளார்ந்த ஞானத்தையும் கைவசப்படுத்துவது எப்படி • ஊக்குவிப்பு மற்றும் மன உறுதியின் உதவியின்றி, சுய சந்தேகம், சுய அழிவு போன்றவற்றிலிருந்து விடுபடுவது எப்படி நம்முடைய மனத்தின் அளப்பரிய ஆற்றலை அறிந்து கொள்வதற்கும், நாம் விரும்புகின்ற வாழ்க்கையை உருவாக்கிக் கொள்வதற்கும் தேவையான அனைத்து விஷயங்களும் இந்நூலில் அடங்கியுள்ளன.\u003c\/span\u003e\u003c\/p\u003e\u003c!--split--\u003e\u003ch2 style=\"padding:0px 0px 4px;margin:0px;line-height:32px;color:#0f1111;background-color:#ffffff;font-size:1.25rem;font-family:'Amazon Ember';\"\u003eProduct details\u003c\/h2\u003e\n\u003cdiv id=\"detailBullets_feature_div\" style=\"color:#0f1111;font-family:'Amazon Ember', Arial, sans-serif;font-size:14px;background-color:#ffffff;\"\u003e\n\u003cul class=\"a-unordered-list a-nostyle a-vertical a-spacing-none detail-bullet-list\" style=\"margin:0px 0px 1px 18px;padding:0px;\"\u003e\n\u003cli style=\"list-style:none;margin:0px 0px 5.5px;\"\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\" style=\"font-weight:700;\"\u003ePublisher ‏ : ‎ \u003c\/span\u003e\u003cspan\u003eManjul Publishing House; First Edition (28 November 2022); Manjul Publishing House Pvt. Ltd., 2nd Floor, Usha Preet Complex, 42 Malviya Nagar, Bhopal - 462003 - India\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli style=\"list-style:none;margin:0px 0px 5.5px;\"\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\" style=\"font-weight:700;\"\u003eLanguage ‏ : ‎ \u003c\/span\u003e\u003cspan\u003eTamil\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli style=\"list-style:none;margin:0px 0px 5.5px;\"\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\" style=\"font-weight:700;\"\u003ePaperback ‏ : ‎ \u003c\/span\u003e\u003cspan\u003e160 pages\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli style=\"list-style:none;margin:0px 0px 5.5px;\"\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\" style=\"font-weight:700;\"\u003eISBN-10 ‏ : ‎ \u003c\/span\u003e\u003cspan\u003e9355432127\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli style=\"list-style:none;margin:0px 0px 5.5px;\"\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\" style=\"font-weight:700;\"\u003eISBN-13 ‏ : ‎ \u003c\/span\u003e\u003cspan\u003e978-9355432124\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli style=\"list-style:none;margin:0px 0px 5.5px;\"\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\" style=\"font-weight:700;\"\u003eItem Weight ‏ : ‎ \u003c\/span\u003e\u003cspan\u003e125 g\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli style=\"list-style:none;margin:0px 0px 5.5px;\"\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\" style=\"font-weight:700;\"\u003eDimensions ‏ : ‎ \u003c\/span\u003e\u003cspan\u003e20.32 x 12.7 x 1.27 cm\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003c\/div\u003e","brand":"CGA Books","offers":[{"title":"Default Title","offer_id":42191629975637,"sku":"9789355432124","price":1590.0,"currency_code":"LKR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9642\/6581\/files\/2124.jpg?v=1772364785"},{"product_id":"stop-overthinking-tamil-by-nick-trenton","title":"Stop Overthinking (Tamil) by Nick Trenton","description":"\u003cp\u003e\u003cspan style=\"color:#0f1111;font-family:'Amazon Ember', Arial, sans-serif;font-size:14px;background-color:#ffffff;\"\u003eநீங்களே சுயமாக உருவாக்கிக் கொண்டுள்ள மனச் சிறையை உடைத்துக் கொண்டு வெளியேறுங்கள்! அதிகமாகச் சிந்திப்பதும், முடிவில்லா எண்ணச் சுழலுக்குள் சிக்கிக் கொள்வதும்தான் மகிழ்ச்சியின்மைக்கான முக்கியக் காரணங்கள். உங்களை நீங்களே சிக்க வைத்துள்ள சூழல் காரணமாகவும், பதற்றம் மற்றும் மனஅழுத்தம் காரணமாகவும் நீங்கள் எவ்வாறு உங்கள் மனத்தின்மீதான கட்டுப்பாட்டை இழக்கிறீர்கள் என்பதை இந்நூலாசிரியர் நிக் டிரென்டன் புரிந்து வைத்துள்ளார். உங்களுடைய மூளையை மீள்உருவாக்கம் செய்வதற்கும், உங்களுடைய எண்ணங்களை உங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கும், உங்களுடைய மனப் பழக்கங்களை மாற்றுவதற்கும் தேவையான நிரூபணமான உத்திகளை நிக் இதில் விளக்குகிறார். அவற்றில் கீழ்க்கண்ட விஷயங்களும் அடங்கும்: • எதிர்மறை எண்ணங்களை உங்களுக்குள் தூண்டிவிடுகின்ற அம்சங்களை உணர்ந்து கொள்வது எப்படி • உங்களுடைய பதற்றங்களை அடையாளம் காண்பது எப்படி • ஆசுவாசப்படுத்திக் கொள்வதில் கவனத்தைக் குவிப்பது எப்படி • மனஅழுத்தத்திலிருந்து விடுபடுவது எப்படி • மனத்தெளிவைப் பெற்று அர்த்தமுள்ள விஷயங்களில் கவனத்தைக் குவிப்பது எப்படி • உங்களுக்குள் ஒளிந்திருக்கும் எல்லையற்றச் சாத்தியக்கூறுகளைக் கட்டவிழ்த்துவிடுவது எப்படி\u003c\/span\u003e\u003c\/p\u003e\u003c!--split--\u003e\u003chr class=\"a-divider-normal bucketDivider\" style=\"background-color:#ffffff;border-bottom:none;border-left:none;border-right:none;line-height:19px;margin-top:0px;clear:left;color:#0f1111;font-family:'Amazon Ember', Arial, sans-serif;font-size:14px;border-top-style:solid;border-top-color:#cccccc;height:44px;margin-bottom:-36px;background-position:0px 0px;background-size:initial;\"\u003e\n\u003ch2 style=\"padding:0px 0px 4px;margin:0px;line-height:32px;color:#0f1111;background-color:#ffffff;font-size:1.25rem;font-family:'Amazon Ember';\"\u003eProduct details\u003c\/h2\u003e\n\u003cdiv id=\"detailBullets_feature_div\" style=\"color:#0f1111;font-family:'Amazon Ember', Arial, sans-serif;font-size:14px;background-color:#ffffff;\"\u003e\n\u003cul class=\"a-unordered-list a-nostyle a-vertical a-spacing-none detail-bullet-list\" style=\"margin:0px 0px 1px 18px;padding:0px;\"\u003e\n\u003cli style=\"list-style:none;margin:0px 0px 5.5px;\"\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\" style=\"font-weight:700;\"\u003ePublisher ‏ : ‎ \u003c\/span\u003e\u003cspan\u003eManjul Publishing House; First Edition (25 May 2023); Manjul Publishing House Pvt. Ltd., 2nd Floor, Usha Preet Complex, 42 Malviya Nagar, Bhopal - 462003 - India\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli style=\"list-style:none;margin:0px 0px 5.5px;\"\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\" style=\"font-weight:700;\"\u003eLanguage ‏ : ‎ \u003c\/span\u003e\u003cspan\u003eTamil\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli style=\"list-style:none;margin:0px 0px 5.5px;\"\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\" style=\"font-weight:700;\"\u003ePaperback ‏ : ‎ \u003c\/span\u003e\u003cspan\u003e226 pages\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli style=\"list-style:none;margin:0px 0px 5.5px;\"\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\" style=\"font-weight:700;\"\u003eISBN-10 ‏ : ‎ \u003c\/span\u003e\u003cspan\u003e935543295X\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli style=\"list-style:none;margin:0px 0px 5.5px;\"\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\" style=\"font-weight:700;\"\u003eISBN-13 ‏ : ‎ \u003c\/span\u003e\u003cspan\u003e978-9355432957\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli style=\"list-style:none;margin:0px 0px 5.5px;\"\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\" style=\"font-weight:700;\"\u003eReading age ‏ : ‎ \u003c\/span\u003e\u003cspan\u003e18 years and up\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli style=\"list-style:none;margin:0px 0px 5.5px;\"\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\" style=\"font-weight:700;\"\u003eItem Weight ‏ : ‎ \u003c\/span\u003e\u003cspan\u003e180 g\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli style=\"list-style:none;margin:0px 0px 5.5px;\"\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\" style=\"font-weight:700;\"\u003eDimensions ‏ : ‎ \u003c\/span\u003e\u003cspan\u003e21.59 x 13.97 x 1.27 cm\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003c\/div\u003e","brand":"CGA Books","offers":[{"title":"Default Title","offer_id":42191630041173,"sku":"9789355432957","price":1690.0,"currency_code":"LKR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9642\/6581\/files\/2125.jpg?v=1772364788"},{"product_id":"secrets-of-the-millionaire-mind-tamil-edition-by-t-harv-eker","title":"SECRETS OF THE MILLIONAIRE MIND (Tamil Edition) by T. Harv Eker","description":"\u003cp\u003e\u003cspan style=\"color:#0f1111;font-family:'Amazon Ember', Arial, sans-serif;font-size:14px;background-color:#ffffff;\"\u003eபெரும்பாலான மக்கள் பொருளாதாரரீதியாகக் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கும்போது, ஒரு சிலரால் மட்டும் எப்படி எளிதாகச் செல்வத்தைக் கவர்ந்திழுக்க முடிகிறது? அதைப் பற்றி ஆராய்ந்து, தன் சுயமுயற்சியால் பெரும் கோடீஸ்வரராக ஆகியிருக்கும் ஹார்வ் எக்கர், பொருளாதார வெற்றியை அடைவதோடு கூடவே அதைத் தக்கவைத்துக் கொள்வது எப்படி என்பதை இந்நூலில் விளக்குகிறார். ஹார்வ் எக்கர் வெளிப்படுத்துகின்ற முக்கியமான விஷயங்களில் சில இவை - செல்வத்தைக் கவர்ந்திழுக்கின்ற புதிய நம்பிக்கைகளை உங்கள் ஆழ்மனத்தில் பதிய வைக்கக்கூடிய சி வாய்ந்த பிரகடனங்கள் பெரும் பணத்தையும் செல்வத்தையும் உருவாக்க உதவுகின்ற ஆற்றல்மிக்க உத்திகள் உண்மையான செல்வந்தர்களைத் தவிர வேறு யாரும் அறிந்திராத விஷயங்கள் அனைத்து விதமான பொருளாதாரப் பிரச்சனைகளுக்கான மூலகாரணங்கள் நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போதுகூட உங்களுக்குப் பணம் ஈட்டிக் கொடுக்கின்ற 'உழைப்பில்லாத வருவாயை' உருவாக்குவதற்கான வழிகள்?.\u003c\/span\u003e\u003c\/p\u003e\u003c!--split--\u003e\u003ch2 style=\"padding:0px 0px 4px;margin:0px;line-height:32px;color:#0f1111;background-color:#ffffff;font-size:1.25rem;font-family:'Amazon Ember';\"\u003eProduct details\u003c\/h2\u003e\n\u003cdiv id=\"detailBullets_feature_div\" style=\"color:#0f1111;font-family:'Amazon Ember', Arial, sans-serif;font-size:14px;background-color:#ffffff;\"\u003e\n\u003cul class=\"a-unordered-list a-nostyle a-vertical a-spacing-none detail-bullet-list\" style=\"margin:0px 0px 1px 18px;padding:0px;\"\u003e\n\u003cli style=\"list-style:none;margin:0px 0px 5.5px;\"\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\" style=\"font-weight:700;\"\u003ePublisher ‏ : ‎ \u003c\/span\u003e\u003cspan\u003eManjul Publishing House (25 February 2021); Manjul Publishing House Pvt. Ltd.,2nd Floor, Usha Preet Complex,42 Malviya Nagar,Bhopal - 462003 - India\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli style=\"list-style:none;margin:0px 0px 5.5px;\"\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\" style=\"font-weight:700;\"\u003eLanguage ‏ : ‎ \u003c\/span\u003e\u003cspan\u003eTamil\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli style=\"list-style:none;margin:0px 0px 5.5px;\"\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\" style=\"font-weight:700;\"\u003ePaperback ‏ : ‎ \u003c\/span\u003e\u003cspan\u003e224 pages\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli style=\"list-style:none;margin:0px 0px 5.5px;\"\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\" style=\"font-weight:700;\"\u003eISBN-10 ‏ : ‎ \u003c\/span\u003e\u003cspan\u003e9390085926\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli style=\"list-style:none;margin:0px 0px 5.5px;\"\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\" style=\"font-weight:700;\"\u003eISBN-13 ‏ : ‎ \u003c\/span\u003e\u003cspan\u003e978-9390085927\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli style=\"list-style:none;margin:0px 0px 5.5px;\"\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\" style=\"font-weight:700;\"\u003eItem Weight ‏ : ‎ \u003c\/span\u003e\u003cspan\u003e1 kg 50 g\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli style=\"list-style:none;margin:0px 0px 5.5px;\"\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\" style=\"font-weight:700;\"\u003eDimensions ‏ : ‎ \u003c\/span\u003e\u003cspan\u003e19.99 x 12.98 x 1.27 cm\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003c\/div\u003e","brand":"CGA Books","offers":[{"title":"Default Title","offer_id":42191630401621,"sku":"9789390085927","price":1590.0,"currency_code":"LKR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9642\/6581\/files\/2130.jpg?v=1772364802"},{"product_id":"think-like-a-monk-tamil-by-jay-shetty","title":"Think Like A Monk (Tamil) by Jay Shetty","description":"\u003cp\u003e\u003cspan style=\"color:#0f1111;font-family:'Amazon Ember', Arial, sans-serif;font-size:14px;background-color:#ffffff;\"\u003eJay Shetty, social media superstar and host of the #1 podcast ‘On Purpose’, distils the timeless wisdom he learned as a practising monk into practical steps anyone can take every day to live a less anxious, more meaningful life.\u003c\/span\u003e\u003cbr style=\"color:#0f1111;font-family:'Amazon Ember', Arial, sans-serif;font-size:14px;background-color:#ffffff;\"\u003e\u003cspan style=\"color:#0f1111;font-family:'Amazon Ember', Arial, sans-serif;font-size:14px;background-color:#ffffff;\"\u003eOver the past three years, Jay Shetty has become one of the world’s most popular influencers. One of his clips was the most watched video on Facebook last year, with over 360 million views. His social media following totals over 32 million, he has produced over 400 viral videos, which have amassed more than 5 billion views, and his podcast, ‘On Purpose’, is consistently ranked the world’s #1 health-related podcast.\u003c\/span\u003e\u003cbr style=\"color:#0f1111;font-family:'Amazon Ember', Arial, sans-serif;font-size:14px;background-color:#ffffff;\"\u003e\u003cspan style=\"color:#0f1111;font-family:'Amazon Ember', Arial, sans-serif;font-size:14px;background-color:#ffffff;\"\u003eIn this inspiring, empowering book, Shetty draws on his time as a monk in the Vedic tradition to show us how we can clear the roadblocks to our potential and power. Drawing on ancient wisdom and his own rich experiences in the ashram, “Think Like a Monk” reveals how to overcome negative thoughts and habits, and access the calm and purpose that lie within all of us.\u003c\/span\u003e\u003cbr style=\"color:#0f1111;font-family:'Amazon Ember', Arial, sans-serif;font-size:14px;background-color:#ffffff;\"\u003e\u003cspan style=\"color:#0f1111;font-family:'Amazon Ember', Arial, sans-serif;font-size:14px;background-color:#ffffff;\"\u003eThe lessons monks learn are profound but often abstract. Shetty transforms them into advice and exercises we can all apply to reduce stress, improve focus, improve relationships, identify our hidden abilities, increase self-discipline and give the gifts we find in ourselves to the world. Shetty proves that everyone can – and should – think like a monk.\u003c\/span\u003e\u003c\/p\u003e\u003c!--split--\u003e\u003chr class=\"a-divider-normal bucketDivider\" style=\"background-color:#ffffff;border-bottom:none;border-left:none;border-right:none;line-height:19px;margin-top:0px;clear:left;color:#0f1111;font-family:'Amazon Ember', Arial, sans-serif;font-size:14px;border-top-style:solid;border-top-color:#cccccc;height:44px;margin-bottom:-36px;background-position:0px 0px;background-size:initial;\"\u003e\n\u003ch2 style=\"padding:0px 0px 4px;margin:0px;line-height:32px;color:#0f1111;background-color:#ffffff;font-size:1.25rem;font-family:'Amazon Ember';\"\u003eProduct details\u003c\/h2\u003e\n\u003cdiv id=\"detailBullets_feature_div\" style=\"color:#0f1111;font-family:'Amazon Ember', Arial, sans-serif;font-size:14px;background-color:#ffffff;\"\u003e\n\u003cul class=\"a-unordered-list a-nostyle a-vertical a-spacing-none detail-bullet-list\" style=\"margin:0px 0px 1px 18px;padding:0px;\"\u003e\n\u003cli style=\"list-style:none;margin:0px 0px 5.5px;\"\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\" style=\"font-weight:700;\"\u003eLanguage ‏ : ‎ \u003c\/span\u003e\u003cspan\u003eTamil\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli style=\"list-style:none;margin:0px 0px 5.5px;\"\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\" style=\"font-weight:700;\"\u003eUnknown Binding ‏ : ‎ \u003c\/span\u003e\u003cspan\u003e320 pages\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli style=\"list-style:none;margin:0px 0px 5.5px;\"\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\" style=\"font-weight:700;\"\u003eISBN-10 ‏ : ‎ \u003c\/span\u003e\u003cspan\u003e9355432003\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli style=\"list-style:none;margin:0px 0px 5.5px;\"\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\" style=\"font-weight:700;\"\u003eISBN-13 ‏ : ‎ \u003c\/span\u003e\u003cspan\u003e978-9355432001\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli style=\"list-style:none;margin:0px 0px 5.5px;\"\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\" style=\"font-weight:700;\"\u003eItem Weight ‏ : ‎ \u003c\/span\u003e\u003cspan\u003e1 kg 50 g\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli style=\"list-style:none;margin:0px 0px 5.5px;\"\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\" style=\"font-weight:700;\"\u003eDimensions ‏ : ‎ \u003c\/span\u003e\u003cspan\u003e14 x 1.5 x 22 cm\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli style=\"list-style:none;margin:0px 0px 5.5px;\"\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\" style=\"font-weight:700;\"\u003eNet Quantity ‏ : ‎ \u003c\/span\u003e\u003cspan\u003e280.00 Grams\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003c\/div\u003e","brand":"CGA Books","offers":[{"title":"Default Title","offer_id":42191630467157,"sku":"9789355432001","price":2390.0,"currency_code":"LKR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9642\/6581\/files\/2131.jpg?v=1772364805"},{"product_id":"1984-tamil-by-george-orwell","title":"1984 (Tamil) by George Orwell","description":"\u003cp\u003e\u003cspan\u003ePublished in the summer of 1949, George Orwell’s nineteen Eighty-Four is one of the most definitive texts of modern literature. Set in Oceania, one of the three inter-continental superstate that divided the world among themselves after a global war, Orwell’s masterful critique of the political structures of the time, works itself out through the story of Winston Smith, a man caught in the webs of a dystopian future, and his clandestine love affair with Julia, a young woman he meets during the course of his work for the government. As much as it is an entertaining read, nineteen-eighty-four is also a brilliant, and more importantly, a timeless satirical attack on the social and political structures of the world.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"CGA Books","offers":[{"title":"Default Title","offer_id":42354858197077,"sku":null,"price":1690.0,"currency_code":"LKR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0614\/9642\/6581\/files\/81T0fVlbjiL._SL1500.jpg?v=1774977312"}],"url":"https:\/\/cgabooksonline.com\/collections\/tamil.oembed","provider":"CGA Books","version":"1.0","type":"link"}