.

Active filters

Rs1,990.00

ஒருநீண்ட, மகிழ்ச்சியானவாழ்க்கைக்கானஜப்பானிய இரகசியத்தைத்திரைவிலக்கும்ஓர்அருமையானநூல்! எல்லோருக்கும்ஓர்இக்கிகய்இருக்கிறது,அதாவது,தினமும்காலையில்ப டுக்கையைவிட் டுஉற்சாகமாகத்துள்ளியெழுவதற்கானஒருகாரணம்இருக்கிறது, என்றுஜப்பானியர்கள்நம்புகின்றனர். உத்வேகம்மற்றும்ஊக்கத்தின்ஊற்றாகத்திகழ்கின்றஇந்நூல், உங்களுடையதனிப்பட்டஇக்கிகய்யைத்திரைவிலக்குவதற்கானகருவிகளைஉ ங்களுக்குவழங்கும். உங்கள்வாழ்க்கையைமாற்றக்கூடியவல்லமைவாய்ந்தவைஅவை. அவசரப்போக்கைக்கைவிட்டுவிட்டு, உங்கள்வாழ்வின்நோக்கத்தைக்கண்டறிந்து, உங்களுடையநட்புகளைவளர்த்தெடுத்து, உங்கள்ஆழ்விருப்பங்களுக்குஉங்களைமுழுவதுமாகஅர்ப்பணித்துக்கொள்வ துஎப்படிஎன்பதைஇந்நூல்உங்களுக்குவிளக்கிக்காட்டும். இக்கிகய்யின்துணையுடன்ஒவ்வொருநாளும்உங்கள்வாழ்க்கைக்குஅர்த்தத்தை யும்ஆனந்தத்தையும்கொண்டுவாருங்கள்.

Rs2,190.00

We all reach a certain point in life where we feel least motivated and start to believe that everything that we once had or wanted to have is falling apart. Rhonda Byrne’s ‘The Secret’ is a book that puts light upon how the law of attraction works and how it can do wonders if combined with positivity. The book is now available in Tamil on Amazon India for readers to enjoy the book in their preferred language.

Success has a different meaning for every person. However, the key is to be able to achieve what you desire for yourself. Rhonda Byrne’s 'The Secret’ (Tamil)' is a book to guide you on the path of achieving and fulfilling your dreams by following the law of attraction.

-10%
Rs1,251.00 Rs1,390.00

This remarkable book by Dr. Joseph Murphy, one of the pioneering voices of affirmative-thinking, will unlock for you The truly staggering powers of your Subconscious mind. Combining time-honoured spiritual wisdom with cutting edge scientific research, Dr. Murphy explains how the subconscious mind influences every single thing that you do and how, by understanding It and learning to control its incredible force, you can improve the quality of your daily life. Everything, from the promotion that you wanted and the raise you think you deserve, to overcoming phobias and bad habits and strengthening interpersonal relationships, The power of your Subconscious mind will open a world of happiness, success, prosperity and peace for you. It will change your life and your world

Rs1,200.00

“You can make more friends in two months by becoming interested in other people than you can in two years by trying to get other people interested in you.” from the fundamental techniques in handling people to the various ways to make them like you, This book offers insights on how to Win people to your way of thinking; how to increase your ability to get things done; the ways to be a leader and change people without arousing resentment; and how to make friends quickly. A timeless bestseller, Dale Carnegie’s how to Win Friends and Influence People has been an inspiration for many of those who are now famous and successful. With principles that stand as relevant in modern times as ever before, it continues to help people on their way to success.

Rs1,690.00

8.5 கோடிப் பிரதிகள் விற்றுச்சாதனை படைத்துள்ள நூல் ஆன்மாவிற்குப் பரவசமூட்டுகின்ற ஞானத்தை உள்ளடக்கிய எளிய, சக்திவாய்ந்த இப்புத்தகம், ஆன்டலூசியா பகுதியைச் சேர்ந்த, சான்டியாகோ என்ற செம்மறியாட்டு இடையன் ஒருவனைப் பற்றியது. அவன் ஸ்பெயினில் உள்ள தன்னுடைய சொந்த கிராமத்திலிருந்து புறப்பட்டு, பிரமிடுகளில் புதைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு பொக்கிஷத்தைத் தேடி எகிப்தியப் பாலைவனத்திற்குச் செல்லுகிறான். வழியில் அவன் ஒரு குறவர்குலப் பெண்ணையும், தன்னை br>ஓர் அரசர் என்று கூறிக் கொள்ளுகின்ற br>ஓர் ஆணையும், ஒரு ரசவாதியையும் சந்திக்கிறான். அவர்கள் அனைவரும், அவன் தேடிக் கொண்டிருக்கின்றன பொக்கிஷத்திற்கு இட்டுச் செல்லக்கூடிய பாதையை அவனுக்குக் காட்டுகின்றனர். அது என்ன பொக்கிஷம் என்பதோ, வழியில் எதிர்ப்படும் முட்டுக்கட்டைகளை சான்டியாகோவால் சமாளிக்க முடியுமா என்பதோ அவர்கள் யாருக்கும் தெரியாது. 

Rs2,190.00

This is the Tamil translation of THE 7 HABITS OF HIGHLY EFFECTIVE PEOPLE. In this seminal work, recognised as one of the most influential books ever written, Stephen R. Covey presents a holistic, integrated, principle-centered approach for solving personal and professional problems. With penetrating insights and pointed anecdotes, Covey reveals a step-by-step framework for living and working based on fundamental principles or natural laws, giving us the security to adapt to change and the wisdom and power to take advantage of the opportunities that change creates.

Rs2,190.00

நீங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்ற விரும்பினால், நீங்கள் பிரம்மாண்டமாக சிந்திக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர். ஆனால், பழக்கங்களைப் பற்றி விரிவாக ஆய்வு செய்து அதில் உலகப் புகழ்பெற்ற நிபுணர்களில் ஒருவராகத் திகழுகின்ற ஜேம்ஸ் கிளியர் அதற்கு வேறொரு வழியைக் கண்டுபிடித்துள்ளார். தினமும் காலையில் ஐந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்திருத்தல், ஒரு பதினைந்து நிமிடங்கள் மெதுவோட்டத்தில் ஈடுபடுதல், கூடுதலாக ஒரு பக்கம் படித்தல் போன்ற நூற்றுக்கணக்கான சிறிய தீர்மானங்களின் கூட்டு விளைவிலிருந்துதான் உண்மையான மாற்றம் வு என்று அவர் கூறுகிறார். இந்தக் கடுகளவு மாற்றங்கள் எப்படி உங்கள் வாழ்க்கையைப் பெரிதும் மாற்றக்கூடிய விளைவுகளாக உருவெடுக்கின்றன என்பதை ஜேம்ஸ் இப்புத்தகத்தில் தெளிவாக வெளிப்படுத்துகிறார். 

Rs1,990.00

வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் கொண்டாடுவதற்குத் தேவையான ஒரு திறவுகோல் நம் அனைவரிடமும் இருக்கிறது. இச்சிகோ இச்சியேதான் அது! நம்முடைய வாழ்க்கையில் நாம் எதிர்கொள்கின்ற கணங்கள் ஒவ்வொன்றும் ஒரே ஒரு முறைதான் நிகழும் என்பதால் அதை நாம் நழுவ விட்டுவிட்டால், அதை நாம் என்றென்றைக்குமாக இழந்துவிடுவோம். இதை ஜப்பானியர்கள் இச்சிகோ இச்சியே என்று அழைக்கின்றனர். br>ஒருவரை சந்திக்கும்போதும் சரி, அவரிடமிருந்து விடைபெற்றுக் கொள்ளும்போதும் சரி, குறிப்பிட்ட அந்த சந்திப்பு தனித்துவமானது என்பதை எடுத்துரைக்கும் வகையில் ஒருவருக்கொருவர் இச்சிகோ இச்சியே என்று கூறிக் கொள்கின்றனர். இந்நூலிலிருந்து இவற்றை நீங்கள் கற்றுக் கொள்ளலாம்: * ஒவ்வோர் ஆண்டும் இரண்டு வாரங்களுக்கு மட்டுமே பூக்கின்ற செர்ரிப் பூக்களின் வருகையை ஜப்பானியர்கள் கொண்டாடுவதைப்போல, சட்டென்று கதவைது போகின்ற கணங்களின் அழகைக் கொண்டாடுவது எப்படி? * உங்களுடைய ஐம்புலன்களின் உதவியோடு நிகழ்கணத்தில் நங்கூரமிடுவது, கதவைத காலத்திற்குள்ளும் வருங்காலத்திற்குள்ளும் உங்களைப் பிடித்துத் தள்ளுகின்ற அச்சங்கள், கவலைகள், வருத்தங்கள், 

-24%
Rs3,784.80 Rs4,980.00

A collection of world's timeless classics, this box set includes the four greatest bestsellers, which have inspired readers for generations. Packed with wisdom and time-tested principles that are as relevant in modern times as ever before, these inspirational books are a must-read for all those aspiring for personal growth and wealth.